பிரோ
From Wikipedia, the free encyclopedia
பிரோ (Pyrrho, (/ˈpɪroʊ/; கிரேக்க மொழி: Πύρρων பிரோன், அண். கி.மு360 – அண். கி.மு270) ஒரு தொல்செவ்வியல் காலக் கிரேக்க மெய்யியலாளர். இவர் முதல் கிரேக்க ஐயுறவுவாத மெய்யியலாளராகக் கருதப்படுபவர். கி.மு முதல் நூற்றாண்டில் பிரோனியம் எனும் மெய்யியல் பள்ளி அனெசிடெமசுவால் நிறுவப்பட்டது.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் பிரோ, பிறப்பு ...
பிரோ | |
---|---|
பிறப்பு | அண். கி.மு360 எலிசு, கிரீசு |
இறப்பு | அண். கி.மு270 |
காலம் | பண்டைய மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | ஐயுறவியம் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
மூடு