From Wikipedia, the free encyclopedia
பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு (ஆங்கிலம்: PricewaterhouseCoopers) ஒரு பன்னாட்டு வல்லுநர் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் பல உறுப்பினர் நிறுவனங்களைக் கோண்ட கூட்டாண்மை நிறுவனமாகும். எல்லா உறுப்பினர் நிறுவனங்களும் பி.டபிள்யு.சி (PwC) கொடியின் கீழ் வருகின்றன. உலகின் மிகப்பெரிய வல்லுநர் நிறுவங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. [5] டெலாய்ட், EY மற்றும் கேபீஎம்ஜி.ஆகிய நிறுவனங்களுடன் பிக் 4 என்று உலகளவில் அறியப்படுகின்றது[6]
மத்ரித், எசுப்பானியாவில் பி.டபிள்யு.சி | |
வகை | உறுப்பினர்கள் வெவ்வேறு சட்ட அமைப்புகள் ஆகும். |
---|---|
நிறுவுகை | 1998 (PricewaterhouseCoopers) 1849 (பிரைசு வாட்டர்ஹவுசு) 1854 (கூப்பர்சு & லைபிராண்டு)[1] |
தலைமையகம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம்[2] |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | இராபர்ட் மொரிட்சு (தலைவர்)[3] |
தொழில்துறை | வல்லுநர் சேவைகள் |
சேவைகள் | காப்புறுதி அறிவுரை வரி அறிவுரை வரி சர்ச்சை திட்ட அறிவுரைஞர் தரவு உம்மைக் குறி பகுப்பாய்வியல் மேலாண்மை அறிவுரைஞர் நிதி அறிவுரை காப்பீடு சட்டம் |
வருமானம் | ▲ US$42.4 பில்லியன் (2019)[4] |
பணியாளர் | 250,930 (2018)[4] |
இணையத்தளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.