![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Fridtjof_Nansen_LOC_03377u-3.jpg/640px-Fridtjof_Nansen_LOC_03377u-3.jpg&w=640&q=50)
பிரிட்ஜோப் நான்ஸன்
From Wikipedia, the free encyclopedia
பிரிட்ஜோப் நான்ஸன் (Fridtjof Nansen) (பிறப்பு: 1861-இறப்பு: 1930) நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் பிறந்தவர். சிறந்த கடல் ஆராய்ச்சியாளர், விலங்குகள் ஆராய்ச்சியாளர், ஓவியர், கடல் ஆய்வுப்பயணம் செய்பவர் மற்றும் மனிதநேயம் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர்.
விரைவான உண்மைகள் பிரிட்ஜோப் நான்ஸன், பிறப்பு ...
பிரிட்ஜோப் நான்ஸன் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1861-10-10)10 அக்டோபர் 1861 ஓஸ்லோ, நார்வே |
இறப்பு | 13 மே 1930(1930-05-13) (அகவை 68) நார்வே |
கல்வி | ஓஸ்லோ பல்கலைக்கழகம், ராயல் பிரடெரிக் பல்கலைக்கழகம் |
பணி | அறிவியலாளர், கடல் ஆய்வுப்பயணம் மற்றும் மனித நேயப் பணிகள் |
சமயம் | இறைமறுப்பாளர்[1] |
பெற்றோர் | பால்டுர் நான்ஸன் - அடிலாய்டி நான்ஸன் |
வாழ்க்கைத் துணை | பிராம் நான்ஸன் |
பிள்ளைகள் | 2 மகள்கள், 3 மகன்கள் |
விருதுகள் | நோபல் பரிசு,(1922) ஆர்டர் ஆப் செயிண்ட் ஒலவ் ஆர்டர் ஆப் டன்னர்ப்ரொக் விருது, நார்வே அரசின் தேசியப்படையணி விருது, குல்லம் புவியியல் விருது.(1897) |
கையொப்பம் | ![]() |
மூடு