பிரிடினியம் குளோரோகுரோமேட்டு
கரிமவேதியியல் வினையாக்கி / From Wikipedia, the free encyclopedia
பிரிடினியம் குளோரோகுரோமேட்டு (Pyridinium chlorochromate) [C5H5NH][CrO3Cl] என்ற வாய்ப்பாட்டைக் கொண்டுள்ள மஞ்சள்- ஆரஞ்சு நிறத்திலுள்ள ஓர் உப்பாகும். கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில், குறிப்பாக ஆல்ககால்களை கார்பனைல்களாக ஆக்சிசனேற்றம் செய்யும் வினைகளில் இச்சேர்மம் ஒரு வினையாக்கியாகப் பயன்படுகிறது. இச்சேர்மத்துடன் தொடர்புடைய பல்வேறு சேர்மங்கள் இதே வேதிப்பண்புகளுடன் அறியப்பட்டுள்ளன. பிரிடினியம் குளோரோகுரோமேட்டு பரவலாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், ஆல்ககால்களை ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்களாக ஆக்சிசனேற்றம் செய்யும் வினைகளுக்கான வினையூக்கியாக தெரிவு செய்யப்படுகிறது. இவ்வினைக்கு பிற வினையாக்கிகள் பரவலாக தேர்வு செய்யப்படுவதில்லை[1]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பிரிடினியம் குளோரோகுரோமேட்டு | |||
வேறு பெயர்கள்
பி.கு.கு | |||
இனங்காட்டிகள் | |||
26299-14-9 N | |||
ChemSpider | 10608386 N | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
C5H6ClCrNO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 215.56 கி/மோல் | ||
தோற்றம் | மஞ்சள்-ஆரஞ்சு திண்மம்[1] | ||
உருகுநிலை | 205 °C (401 °F; 478 K) | ||
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | அசிட்டோன், அசிட்டோநைட்ரைல், THF ஆகியனவற்றில் கரையும் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | புற்றுநோயூக்கி, நீர்மநிலை நஞ்சு | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | external SDS | ||
GHS pictograms | |||
H350, H272, H317, H410 | |||
P201, P280, P273, P221, P308+313, P302+352 | |||
R-சொற்றொடர்கள் | R49, R8, R43, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | S53, S45, S60, S61 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு