![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Pramila_Mallik.jpg/640px-Pramila_Mallik.jpg&w=640&q=50)
பிரமிளா மாலிக்
From Wikipedia, the free encyclopedia
பிரமிளா மாலிக் (Pramila Mallik) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் இக்கட்சியின் வேட்பாளராக பிஞ்சர்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2023ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
விரைவான உண்மைகள் பிரமிளா மாலிக், ஒடிசா சட்டமன்ற சபாநாயகர் ...
பிரமிளா மாலிக் | |
---|---|
![]() | |
ஒடிசா சட்டமன்ற சபாநாயகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 செப்டம்பர் 2023 | |
ஆளுநர் | கணேசி லால் இரகுபர் தாசு |
முதல்மைச்சர் | நவீன் பட்நாயக் |
முன்னையவர் | பீகாராம் கேசரி அருக்காள் |
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2000 | |
முன்னையவர் | அர்ஜூன் தாசு |
பதவியில் 1990-1995 | |
முன்னையவர் | நபகிசோர் மாலிக் |
பின்னவர் | அர்ஜூ தாசு |
தொகுதி | பிஞ்சப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 மார்ச்சு 1963 (1963-03-04) (அகவை 61) |
அரசியல் கட்சி | பிஜூ ஜனதா தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா தளம் |
மூடு