![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Bimal_Jalan_%2528cropped%2529.jpg/640px-Bimal_Jalan_%2528cropped%2529.jpg&w=640&q=50)
பிமல் ஜலான்
From Wikipedia, the free encyclopedia
பிமல் ஜலான் (பிறப்பு: 17 ஆகத்து, 1941) என்பவர் பொருளியல் துறை அறிஞர் மற்றும் வங்கியாளர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர்.[1] இந்திய மாநிலங்கள் அவையின் உறுப்பினராகவும் இருந்தவர்.
விரைவான உண்மைகள் பிமல் ஜலான், மாநிலங்களவை உறுப்பினர் ...
பிமல் ஜலான் | |
---|---|
![]() 2013ல் பிமல் ஜலான் | |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 27 August 2003 - 26 August 2009 | |
முன்னையவர் | சக்ரவர்த்தி ரங்கராஜன் |
பின்னவர் | ஒய். வி. ரெட்டி |
20வது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2003 - 22 நவம்பர் 1997 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 ஆகத்து 1941 (1941-08-17) (அகவை 82) இராஜ்கர், ராஜஸ்தான்,இந்தியா |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பிரசிடென்சிக் கல்லூரி கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
மூடு