![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Pitas_Sabah_District-Office-01.jpg/640px-Pitas_Sabah_District-Office-01.jpg&w=640&q=50)
பித்தாசு மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பித்தாசு மாவட்டம் அல்லது பித்தாஸ் மாவட்டம்; (மலாய்: Daerah Pitas; ஆங்கிலம்: Pitas District) என்பது மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பித்தாசு மாவட்டத்தின் தலைநகரம் பித்தாசு (Pitas Town).[1]
விரைவான உண்மைகள் பித்தாசு மாவட்டம், நாடு ...
பித்தாசு மாவட்டம் | |
---|---|
Pitas District | |
சபா | |
![]() பித்தாசு மாவட்ட அலுவலகம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 6°43′00″N 117°4′00″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | கூடாட் |
தலைநகரம் | பித்தாசு |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,419 km2 (548 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 37,808 |
இணையதளம் | www |
மூடு
இந்த நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து வட கிழக்கே 170 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.