![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/Pura_Ulun_Danu_Bratan%252C_2022.jpg/640px-Pura_Ulun_Danu_Bratan%252C_2022.jpg&w=640&q=50)
பாலி
From Wikipedia, the free encyclopedia
பாலி (Bali) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளின் மேற்கு அந்தலையில், ஜாவாவுக்கும், லொம்பொக் தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு இந்தோனீசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் தென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
விரைவான உண்மைகள் பாலிBali, நாடு ...
பாலி Bali | |
---|---|
மாகாணம் | |
![]() Pura Ulun Danu BratanTabanan,Bali. | |
அடைபெயர்(கள்): அமைதியின் தீவு, உலகின் காலை, கடவுள்களின் தீவு, இந்து சமயத்தின் தீவு, அன்பின் தீவு[1] | |
குறிக்கோளுரை: Bali Dwipa Jaya (காவி) (ஒளிமயமான பாலித் தீவு) | |
![]() இந்தோனேசியாவில் பாலியின் அமைவிடம் (பச்சையில் காட்டப்பட்டுள்ளது) | |
நாடு | இந்தோனேசியா |
தலைநகர் | தென்பசார் |
அரசு | |
• ஆளுனர் | ஐ மேட் மங்கு பஸ்திக்கா (சனநாயகக் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,780.06 km2 (2,231.69 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 42,25,384 |
• அடர்த்தி | 730/km2 (1,900/sq mi) |
மக்கள் பரம்பல் | |
• இனக் குழு | பாலியர் (90%), சாவகர் (7%), பாலியாகா (1%), மதுரா (1%)[2] |
• சமயம் | இந்து (86.5%), முசுலிம் (9.4%), கிறித்தவர் (2.5%), பௌத்தம் (0.5%)[3] |
• மொழி | இந்தோனேசியம் (அதிகாரபூர்வம்), பாலி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+08 (இநே) |
இணையதளம் | www.baliprov.go.id |
மூடு
விரைவான உண்மைகள் புவியியல், தீவுக்கூட்டம் ...
![]() பாலித் தீவு, இந்தோனேசியா | |
புவியியல் | |
---|---|
தீவுக்கூட்டம் | சுந்தா சிறு தீவுகள் |
பரப்பளவு | 5,636.66 km2 (2,176.33 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 3,148 m (10,328 ft) |
உயர்ந்த புள்ளி | ஆகூங்க் மலை |
நிர்வாகம் | |
இந்தோனேசியா | |
மாகாணம் | பாலி |
பெரிய குடியிருப்பு | தென்பசார் (மக். 834,881) |
மக்கள் | |
இனக்குழுக்கள் | பாலி மக்கள், சாவக மக்கள், சசாக் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/Garuda-Wisnu-Kencana-Statue.jpg/640px-Garuda-Wisnu-Kencana-Statue.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/52/Balinese_dancers.jpg/640px-Balinese_dancers.jpg)