பாலசுப்ரமணியம் நாச்சியப்பன்
மலேசிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் (ஆங்கிலம்: Balasubramaniam Nachiappan; மலாய்: Balasubramaniam a/l Nachiappan; சீனம்: 巴拉苏拉马尼亚姆) என்பவர் மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றத்தின் (மலாய்: Dewan Himpunan Penyokong PAS) (DHPP) ஆங்கிலம்: Central PAS Supporters Assembly) தலைவர் ஆகும்.
விரைவான உண்மைகள் மாண்புமிகு செனட்டர்பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் Yang Berbahagia Senator Balasubramaniam Nachiappan, மலேசியாவின் மேலவை உறுப்பினர் ...
பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் Yang Berbahagia Senator Balasubramaniam Nachiappan | |
---|---|
மலேசியாவின் மேலவை உறுப்பினர் | |
நியமனம்: மலேசிய மாமன்னர் | |
தலைவர் மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2010 | |
Deputy | லிம் குவான் செங் (Lim Guan Seng) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Balasubramaniam a/l Nachiappan |
அரசியல் கட்சி | ![]() |
பிற அரசியல் தொடர்புகள் | ![]() (2020 - தற்போது வரையில்) |
வேலை | அரசியல்வாதி |
இருப்பிடம் | T391-55, தாமான் புக்கிட் பெடா, 27000 செராண்டுட் பகாங் |
மூடு
மலேசிய இசுலாமிய கட்சி ஆதரவாளர்கள் மன்றம் என்பது மலேசிய இசுலாமிய கட்சியின் தலைமைப் பிரிவுகளில் ஒன்றாகும். மலேசிய இசுலாமிய கட்சியின் இசுலாமிய மதம் சாரா உறுப்பினர்களைக் கொண்டது. அந்த மன்றத்தின் தலைவராக பாலசுப்ரமணியம் நாச்சியப்பன் உள்ளார். மே 23, 2010-க்கு முன்னர் அந்த மன்றம் மலேசிய இசுலாமிய கட்சியின் ஆதரவாளர்கள் கூடலகம் (PAS Supporters Club) என்று அழைக்கப்பட்டது.