![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Bob_Barr-2008_cropped.jpg/640px-Bob_Barr-2008_cropped.jpg&w=640&q=50)
பாப் பார்
From Wikipedia, the free encyclopedia
ராபர்ட் லாரென்ஸ் "பாப்" பார், ஜூனியர் (Robert Laurence "Bob" Barr, Jr., பிறப்பு நவம்பர் 5, 1948) 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாராண்மியவாதக் கட்சி சார்பில் வேட்பாளர் ஆவார். முந்தைய காலத்தில் நடுவண் அரச வழக்கறிஞராகவும் கீழவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1995 முதல் 2003 வரை கீழவையில் ஜோர்ஜியா மாநிலத்தின் 7ஆம் சட்டமன்ற மாவட்டத்திலிருந்து குடியரசுக் கட்சி சார்பில் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் Bob Barrபாப் பார், Member of the U.S. House of Representatives from ஜோர்ஜியா's 7வது district ...
Bob Barr பாப் பார் | |
---|---|
![]() | |
Member of the U.S. House of Representatives from ஜோர்ஜியா's 7வது district | |
பதவியில் ஜனவரி 3, 1995–ஜனவரி 3, 2003 | |
முன்னையவர் | படி டார்டென் |
பின்னவர் | ஜான் லின்டர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி (பதவியில் இருக்கும்பொழுது) தாராண்மியவாதக் கட்சி (தற்போது) |
துணைவர்(கள்) | (m. ~1970,[1] div. 1976)[2] Gail Barr (m. 1976, div. 1986)[2][3] Jeri (Dobbin) Barr (m. 1986)[2][3] |
பிள்ளைகள் | 4[4][5] |
இணையத்தளம் | BobBarr2008.com |
மூடு
பின் கிளின்டனின் அரசியல் குற்றச்சாட்டு வழக்கில் ஒரு முக்கிய வழக்கறிஞராக இருந்து நாடு முழுவதிலும் கவணம் பெற்றார். 2006இல் தாராண்மியவாதக் கட்சியை சேர்ந்து 1990களில் வைத்த கொள்கைகளை மாற்றியுள்ளார். மே 2008 வரை தாராண்மியவாதக் கட்சி தேசிய செயற்குழுவில் இருந்தார்.