பாட்டா, எக்குவடோரியல் கினி
From Wikipedia, the free encyclopedia
பாட்டா (Bata; எசுப்பானிய ஒலிப்பு: [ˈbata]) என்பது எக்குவடோரியல் கினியின் லிட்டோரல் மாகாணத்தில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். 2005 ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 173,046 ஆகும். எக்குவடோரியல் கினியாவின் நகரங்களிலேயே மிகப்பெரிய நகரம் இதுவாகும். இது ரியோ முனியின் அட்லாண்டிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. முன்னர் இந்த நகரம் எக்குவடோரியல் கினியின் தலைநகரமாக இருந்தது.
விரைவான உண்மைகள் பாட்டா, நாடு ...
பாட்டா | |
---|---|
Bata | |
நாடு | எக்குவடோரியல் கினி |
மாகாணம் | லிட்டோரல் மாகாணம் |
ஏற்றம் | 5 m (16 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 2,50,770 |
இனம் | பாட்டெங்கோ |
இடக் குறியீடு | 08 |
காலநிலை | வெப்பமண்டலப் பருவமழைக் காலநிலை |
மமேசு (2019) | 0.626[1] medium |
மூடு