பாக்கியலட்சுமி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

விரைவான உண்மைகள் பாக்கியலட்சுமி, இயக்கம் ...
பாக்கியலட்சுமி
இயக்கம்கே. வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புபட்டண்ணா
நாராயணன் அண்ட் கம்பனி
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுநவம்பர் 7, 1961 [1]
ஓட்டம்2:58:19
நீளம்16049 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மூடு

பாடல்கள்

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள், திரைப்படத்துக்கு இசையமைத்தார்கள். பாடல்களை, பாபநாசம் சிவன், கண்ணதாசன், வி. சீதாராமன் ஆகியோர் எழுதியிருந்தனர். ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன், கே. ஜமுனாராணி, பி. சுசீலா, (ராதா) ஜெயலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி, ரேணுகா ஆகியோர் பின்னணி பாடினர்.

சிங்கார சோலையே என்ற பாடல் முதலில், கல்லூரி ராணிகாள் என எழுதப்பட்டு, இசைத்தட்டிலும் அப்படியே வெளிவந்தது. தணிக்கைக்குழு முதல் நாலு வரிகளை அனுமதிக்காததால், பின்னர், திரைப்படத்தில் சொற்கள் மாற்றப்பட்டன. வரலட்சுமி வருவாய் அம்மா என்ற பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை.[3]

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...
எண்.பாடல்பாடகர்/கள்பாடலாசிரியர்கால அளவு
1சிங்கார சோலையே! உல்லாச வேளையே!..ஏ. எல். ராகவன் & கே. ஜமுனாராணிகண்ணதாசன்04:54
2காதலென்றால் ஆணும் பெண்ணும்..ஏ. எல். ராகவன் & பி. சுசீலா03:50
3காதலெனும் வடிவம் கண்டேன்..பி. சுசீலா03:23
4மாலைப் பொழுதின் மயக்கத்திலே..04:26
5காண வந்த காட்சியென்ன..03:26
6கண்ணே ராஜா! கவலை வேண்டாம்..03:18
7பார்த்தீரா! ஐயா பார்த்தீரா!..எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி02:30
8அம்மா! அம்மா! கவலை வேண்டாம்..ரேணுகா02:56
9வரலட்சுமி வருவாயம்மா..(ராதா) ஜெயலட்சுமிவி. சீதாராமன்
10பளிங்கு மணப்பந்தலிலே..பாபநாசம் சிவன்
11என்னை நான் அறியாத சின்ன வயசிலே..பி. சுசீலா02:12
மூடு

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.