பாகன் செராய் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பாகன் செராய் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Bagan Serai Railway Station மலாய்: Stesen Keretapi Bagan Serai); சீனம்: 巴力文打火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கிரியான் மாவட்டம், பாகன் செராய் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாகன் செராய் நகரத்திற்கும்; மற்றும் கிரியான் மாவட்டத்தின் சுற்றுப் புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் பாகன் செராய் தொடருந்து நிலையம்Bagan Serai Railway Station, பொது தகவல்கள் ...
பாகன் செராய் தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | பாகன் செராய், பேராக் | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 5.018889°N 100.531944°E / 5.018889; 100.531944 | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||
நடைமேடை | 2 நடை மேடைகள் | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | ||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மூடு
மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பேராக் மாநிலத்தின் பாகன் செராய் நகரில் இந்த நிலையம் உள்ளது. இந்த நிலையம் வடக்கில் பாரிட் புந்தார் நிலையத்திற்கும்; தெற்கில் கமுந்திங் நகரத்திற்கும் இடையில் உள்ளது.[2]