பராகுவே ஆறு
From Wikipedia, the free encyclopedia
பராகுவே ஆறு (Paraguay River) தென் அமெரிக்காவின் முக்கிய நதி ஆகும். பிரேசில், பொலிவியா, பராகுவே மற்றும் அர்சண்டினா ஆகிய நாடுகளின் வழியே பாய்கின்றது. பிரேசில் நாட்டின் மடோ குரோசோ-விலிருந்து பரானா ஆற்றில் சங்கமிக்கும் வரை 2,621 கி.மீ தூரம் பாய்கிறது[1].
விரைவான உண்மைகள் நாடுகள், உற்பத்தியாகும் இடம் ...
பராகுவே ஆறு | |
இரியோ பராகுவே, இரியோ பராகுவே | |
River | |
அசன்சியான் அருகே பராகுவே ஆற்றின் படம் | |
நாடுகள் | பராகுவே, பிரேசில், அர்சண்டினா, பொலிவியா |
---|---|
கிளையாறுகள் | |
- இடம் | இரோ நெக்ரோ, மிரண்டா ஆறு, குய்பா ஆறு, அபா ஆறு, டெபிகுயரி ஆறு |
- வலம் | சவுறு ஆறு, பில்கோமயோ ஆறு, பெர்மிசோ ஆறு |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | பாரெசிச் பீடபூமி, மடோ குரோசோ, பிரேசில் |
கழிமுகம் | பரனா ஆறு |
- elevation | 50 மீ (164 அடி) |
நீளம் | 2,621 கிமீ (1,629 மைல்) [1] |
வடிநிலம் | 3,65,592 கிமீ² (1,41,156 ச.மைல்) [1] |
Discharge | |
- சராசரி | [1] |
,இரியோ டி லா பிளாட வரைபடம், பராகுவே ஆறு, அசன்சியானிற்கு தெற்கே பரனா ஆற்றுடன் சேர்வதை கண்பிக்கின்றது.
|
மூடு