பயனர் பேச்சு:Subramachandran
From Wikipedia, the free encyclopedia
--ரவி 15:13, 27 டிசம்பர் 2009 (UTC)
வாருங்கள், Subramachandran!
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Chocolate_chip_cookies.jpg/640px-Chocolate_chip_cookies.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Signature_button.png)
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
வணக்கம், சபரிமலை பற்றிய கட்டுரைக்கு நன்றி. பொதுவாக தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் தவிர வேறு மொழிகளில் கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதில்லை. எனவே, Sabarimala என்ற தலைப்பு சபரிமலை என மாற்றப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \பேச்சு 09:09, 6 பெப்ரவரி 2010 (UTC)
- இன்றும் குருவாயூர் ஏகாதசி என்ற கட்டுரையை கூகுள் தமிழாக்கம் மூலமாக ஆங்கிலத்தலைப்பில் உள்ளிட்டுள்ளீர்கள். தலைப்புகளை தமிழில் இடுமாறு மீண்டும் வேண்டுகிறோம். தவிர விக்கியாக்கம் மற்றும் உசாத்துணைகள் இன்றி தமிழ் விக்கிப்பீடியா நடைக்கு ஏற்ப கட்டுரைகள் இல்லை. உங்கள் பங்களிப்பு பயனுள்ளதாக இருக்க த.வி வழிகாட்டல் பக்கங்களைக் காணவும்.--மணியன் 14:11, 15 பெப்ரவரி 2010 (UTC)