விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியா பயனர் பக்கம் என்பது விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர் மற்ற விக்கிப்பீடியர்களுடன் விக்கிப்பீடியாவின் திட்டங்கள் பணிகள் பற்றி ஒருவரோடொருவர் உரையாடவும் தொடர்புகொள்ளவும் பயன்படும் ஒரு பக்கம். உங்கள் பயனர் பெயர் எடுத்துக்காட்டு என்று வைத்துக்கொண்டு கீழ்க்காணும் கருத்துக்களைப் பாருங்கள்:
- உங்கள் பயனர் பக்கம் இங்கு உள்ளது பயனர்:எடுத்துக்காட்டு
- உங்கள் பயனர் பேச்சுப் பக்கம் இங்கு உள்ளது பயனர் பேச்சு:எடுத்துக்காட்டு
- உங்கள் பயனர் துணைப்பக்கங்கள், இந்த வடிவில் பயனர்:எடுத்துக்காட்டு/தத்தல்கள் அல்லது பயனர் பேச்சு:எடுத்துக்காட்டு/தத்தல்கள் இருக்கும்.
- உங்கள் பயனர் வெளி என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
குறுக்கு வழிகள்: WP:UP [[WP:USER]] |
---|
மேலதிகத் தகவல்கள் பெயர்வெளிகள், அடிப்படை பெயர்வெளிகள் ...
அடிப்படை பெயர்வெளிகள் | பேச்சு பெயர்வெளிகள் | ||
---|---|---|---|
0 | (முதன்மை/கட்டுரை) | பேச்சு | 1 |
2 | பயனர் | பயனர் பேச்சு | 3 |
4 | விக்கிப்பீடியா | விக்கிப்பீடியா பேச்சு | 5 |
6 | படிமம் | படிமப் பேச்சு | 7 |
8 | மீடியாவிக்கி | மீடியாவிக்கி பேச்சு | 9 |
10 | வார்ப்புரு | வார்ப்புரு பேச்சு | 11 |
12 | உதவி | உதவி பேச்சு | 13 |
14 | பகுப்பு | பகுப்பு பேச்சு | 15 |
100 | வலைவாசல் | வலைவாசல் பேச்சு | 101 |
118 | வரைவு | வரைவு பேச்சு | 119 |
710 | TimedText | TimedText talk | 711 |
828 | Module | Module talk | 829 |
பயன்படுத்தப்படாத பெயர்வெளிகள் | |||
108 | [[Wikipedia:Books|]] | 109 | |
446 | [[Wikipedia:Course pages|]] | 447 | |
2300 | [[Wikipedia:Gadget|]] | 2301 | |
2302 | [[Wikipedia:Gadget|]] | 2303 | |
-1 | சிறப்பு | ||
-2 | ஊடகம் |
மூடு
உங்களைப்பற்றிய தனிக்குறிப்புகளைப் பொதுவாக முதன்மை பெயர்வெளியில் இடுதல் கூடாது; முதன்மைப் பெயர்வெளி என்பது கலைக்களஞ்சிய உள்ளடக்கத்திற்கு உரியதாகும்.