பயனர் பேச்சு:AmNowsad
From Wikipedia, the free encyclopedia
--Kanags \பேச்சு 20:29, 7 டிசம்பர் 2009 (UTC)
வாருங்கள், AmNowsad!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
ஓங்குக தமிழ் வளம் !
வாங்க!நௌசாத்,
உங்களைப்பற்றி அறிய ஆவல். உங்களது கொழும்புப் பல்கலைக் கழகக் கணணிக் கல்லூரி என்ற கட்டுரை வளர்வது கண்டு மகிழ்ச்சி. அது மேலும் சிறக்க சில வற்றைக் கூற விரும்புகிறேன்.அவை வருமாறு கணினி எனபதே சரி.
- பொருத்தமான இடங்களில், முடிந்தால் சில நிழற்படங்களைச் சேருங்களேன்.
- கணிதம் என்பதிலிருந்து கணி என்பது பிறந்தது. தமிழ் இலக்கண மரபுப்படி, இ யுடன் சேரும்போது கணினி(கணினி) பிறக்கிறது. எனவே, அத்தலைப்பு கொழும்புப் பல்கலைக் கழக கணினிக் கல்லூரி என்று அமைந்தால், அது மிகப்பொருத்தமானதாக இருக்கும்.
- எனக்குப்பிடித்த இசையமைப்பாளரில் ஒருவரான நௌசாத், இந்திய இந்தி இசையில் பல நுணுக்கமான உணர்வுகளை வெளியிட்டவர். உங்கள் பெயரைப் பார்த்தவுடன், எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது. நன்றி.
- த* உழவன் 14:21, 7 டிசம்பர் 2009 (UTC)