பயனர்:AhamSarvatra/2014 கிரிமியா நெருக்கடி
From Wikipedia, the free encyclopedia
இந்தக் பக்கம் the independence crisis in Crimea பற்றியது. the Russian military intervention there, 2014 Russian military intervention in Ukraine என்பதைப் பாருங்கள். pro-Russian protests in Ukraine outside of Crimea, 2014 pro-Russian unrest in Ukraine என்பதைப் பாருங்கள்.
வார்ப்புரு:பரப்புரைப்பெட்டி 2014-ஆம் ஆண்டு உக்ரைனில் நடைபெற்ற ருசியா ஆதரவாளர்களின் கிளர்ச்சி வார்ப்புரு:பரப்புரைப்பெட்டி சோவியத்துக்கு பிந்திய மோதல்கள்
இந்தப் பெட்டி:
- பார்
- உரை
- தொகு
விரைவான உண்மைகள் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிமியா நெருக்கடி தகவற்பெட்டி, தேதி ...
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிமியா நெருக்கடி தகவற்பெட்டி | |||
---|---|---|---|
உக்ரைனில் நடைபெற்ற உருசியா ஆதரவாளர்களின் கிளர்ச்சி-இன் ஓர் பகுதி | |||
கிரிமிய தீபகற்பம்
| |||
தேதி | பிப்ரவரி 23, 2014 – present (10 ஆண்டுகள், 3 மாதங்கள் மற்றும் 7 நாட்கள்) | ||
இடம் | கிரிமிய தீபகற்பம் | ||
காரணிகள் |
| ||
முடிவு |
| ||
முரண்பட்ட தரப்பினர் | |||
|
மூடு
2014-ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிமியன் நெருக்கடி என்பது ருசியா மற்றும் உக்ரைன் இடையே நடைப்பெறும் ஓர் சர்வதேச நெருக்கடி ஆகும். இந்த நெருக்கடியில் சிக்கியுள்ள நாடானது ருசியர்கள் அதிகம் வாழும் கிரிமியா தீபகற்பம்.இந்த நெருக்கடியினால் தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் கலகம் மூண்டுள்ளது. கிரிமியாவில் பெருன்பான்மையாக ருசியர்கள் மற்றும் சிறுபான்மையாக உக்ரைனிய இனத்தவர்கள் மற்றும் கிரிமிய டாடர்கள் வசிக்கின்றனர்.