௮ன்புமுனுசாமி
௮ன்புமுனுசாமி
<
ஒளிப்படவியலில் அளவீட்டு முறை (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான வெளிப்பாட்டை (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் {multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது. [1]
அண்ணா நெல் (ஆர்) 4 அல்லது பி எம் கே (ஆர்) 4 (ANNA (R) 4 Or PMK (R) 4)[2]எனப்படும் இந்த நெல் இரகம், தமிழகத்தின் புதிய நெல் வகையாகும். பந்த் தன் 10 மற்றும் ஐ இ டி 9911 (Pant dhan 10 X IET 9911) போன்ற நெல் வகைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது.[2]
இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் அமைந்துள்ள "வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்", (Agricultural Research Station, Paramakudi) 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மணற்பாங்கானப் பிராந்தியமாகக் காணப்படும் ரெகுநாதபுரம் பகுதிகளில் பிரதானமாக விளைவிக்கக்கூடிய இந்நெற்பயிர், நீர்நிலைகளின் கரையோர மணல் கலந்த மண் இதற்கு மிகவும் ஏற்றது.[3]
குறுகியக் கால நெற்பயிரான இது, 120 நாட்களில் வறட்சியைத் தாங்கி மிக உயரமாக 5,½ - 6,½ அடி வரையில் வளரக்கூடிய இந்த நெல் இரகம், கடலோரப்பகுதிகளிலும், மற்றும் ஆற்றுப்படுகைகளிலும் காணப்படும் மணற்பாங்கான நிலங்களில் நன்கு செழிக்கும்.
ஒரு ஏக்கருக்கு 2000 - 2100 கிலோ வரையிலும் மகசூல் கிடைப்பதாக கருதப்படும் இந்த வகை நெற்பயிருக்கு, முதல் 3 மாதகால இடையில் ஒருமுறை மழையிலேயே சிறந்த மகசூலை தரக்கூடியதாகும்.[3]
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help){{cite web}}
: Check date values in: |date=
(help){{cite web}}
: Check date values in: |date=
(help)
பி ஒய்- 7 (PY 7) (வேளாண் வழக்கு அன்னலட்சுமி (Annalakshmi) எனப்படும் இந்த நெல் இரகம், புதுச்சேரி நெல் வகையாகும்.[1]
இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 2007 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
கூடுதல் குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 120 - 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற கூடுதல் குறுகியகால நெற்பயிர்கள், பின் சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
பாசன வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெல் வகை, இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
{{cite web}}
: Check date values in: |date=
(help){{cite web}}
: Check date values in: |date=
(help)இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1979 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
{{cite web}}
: Check date values in: |date=
(help)File:Red Rice Paddy field in Japan 002.jpg
(LEVY) ORDER, 1984]
(Oryza sativa L.) in India]
ஜால்மகன் (டி டபிள்யூ - 6167) (Jalmagan (DW-6167) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மரபுசாரா, நீண்டக்கால, நெல் வகையாகும். தமிழகத்தில் ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1]
பரோ ( Barho) எனும் நெல் வகையிலிருந்து தெரிவுசெய்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, வெள்ளம் புரண்ட பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. 150 - 400சென்டிமீட்டர் (150-400 cm) உயரமான இந்த நெற்பயிரின் தானியமணிகள், குறுகி தடித்து காணப்படுகிறது. 3000 - 3500 கிலோ வரை (30-35 Q/ha) மகசூல் தரவல்ல இந்த நெல் இரகம் வடஇந்தியப் பகுதியான உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
ஐ ஆர் - 64 (IR 64) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 5657 - 33 - 2 - 1, மற்றும் ஐ ஆர் 2061 - 465 - 1 - 5 - 3 (IR 5657-33-2-1 / IR 2061-465-1-5-3) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[3]
இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) 1995 ஆம் ஆண்டு வெளியிட்டது.[4][5]
குண்டுச்சம்பா (Gundu samba) எனப்படும் இந்த நெல் வகை, தமிழகத்தின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[6]
குண்டு சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், நாவறட்சியைப் போக்கும். ஆனாலும் இதன் கரப்பான் எனும் பிணியை உண்டாக்குவதோடு, பசியை மந்திக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.[7]
குதிரைகட்டி ஐலேலப்படி சேர்க்குழச்சு
ஐலேலப்படி நாத்துநட்டோ ஆளுகளே
களர் நிலங்களில் (காரத்தன்மை வாய்ந்த நிலங்கள்) அதன் அமிலத்தன்மையை ஏற்று வளரக்கூடிய இந்நெல் வகை,[9] எஸ் ஆர் 26பி (SR 26B) என்ற திரிபு பெயரைக்கொண்ட களர் சம்பா, 180 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய நீண்டகால நெல் வகையாகும்.[10]
[11] சம்பா வகைகளில், உடல் பித்தத்தை இந்த ஈர்க்குச்சம்பாவின் அரிசிச்சோறு, மிகவும் சுவையுடையதாக கருதப்படுகிறது.[12]
பட்டத்திற்கு ஏற்ற மத்தியகால நெல் இரகமான இது, 130 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[13] வறட்சியைத் தாங்கி வளரும் திறனுடைய இந்த நெல் வகை, நெற்கதிர்கள் உரசும் போது மணம் வீசுக்கூடியதாக கூறப்படுகிறது.[14] உடல் வலியை போக்க முக்கிய பங்குவகிக்கும் இந்த இலுப்பைப்பூ சம்பா, அதிக மருத்துவகுணம் உடையதாக கருதப்படுகிறது.[15]
பாரதி (பி டி பி - 41) (Bharthi (PTB-41) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நெல் வகையாகும்.[16]
வணக்கம் , தாங்கள் சிறப்பாக பங்களித்து வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி, புதுப்பயனரான தங்களுக்கு ஒருசில ஆலோசனை வழங்குவதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.
ஏ டி டீ 45 (ADT-45) எனும் இது; 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறுகியகால நெல் வகையாகும்.
சீரகச்சம் பாவரிசி தின்னச் சுவையாகும்
பேரகத்து வாதமெல்லாம் பேருங்காண் – வாருலகில்
உண்டவுட னேபசியும் உண்டாகும் பொய்யலவே
வண்டருறை பூங்குழலே ! வாழ்த்து.
மேற்கூறிய பாடலின் பொருளானது, இனிப்புள்ள இந்த சீரகச்சம்பா அரிசியை உண்டவனுக்கு மீளவும் உண்பதற்குள் பசியைத் தூண்டும் வளிநோய்களை போக்கும் என கூறப்படுகிறது.[17]
{{cite web}}
: Text "65. Jalmagan (DW-6167)" ignored (help); Text "Page: 2" ignored (help){{cite web}}
: Check date values in: |date=
(help){{cite web}}
: Check date values in: |date=
(help){{cite web}}
: Check date values in: |date=
(help){{cite web}}
: Check date values in: |date=
(help)பூகம்பங்களின் பட்டியல்கள் (Lists of earthquakes) பின்வரும் பூகம்பப் பட்டியலாக உள்ள இது, அளவு மற்றும் இறப்புகள் மூலம் நில அதிர்ச்சிகள் பற்றியது.
2016 இன் பூகம்பங்களின் பட்டியல் (List of earthquakes in 2016)
இந்திய ஆறுகளின் பட்டியல் (List of rivers of India)
ஆறுகளின் பட்டியல்கள் (Lists of rivers)
ஐரோப்பிய ஆறுகளின் பட்டியல் (List of rivers of Europe)
நெல் வகைகளின் பட்டியல் (List of rice varieties)
மேற்கு எயார் சுவீடன் வானூர்தி 294 (West Air Sweden Flight 294)
டால்லோ ஏர்லைன்சு வானூர்தி 159 (Daallo Airlines Flight 159)
தாரா ஏயர் வானூர்தி 193 (Tara Air Flight 193)
பிளைதுபாய் வானூர்தி 981 (Flydubai Flight 981)
2016 கசுதாமன்டப் எயார் விபத்து (2016 Air Kasthamandap crash)
விக்கி திட்டத்தின் ஆசிய வானூர்தி மற்றும் விமான நிறுவன இலக்குகளின் பட்டியல்கள் (Wikipedia:WikiProject Aviation/Airline destination lists: Asia)
ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of the busiest airports in Asia) இது, ஆசியாவின் ஆண்டு முழுவதும் பயணிகளால் பரபரப்பு மிகுந்து காணப்படும், வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும்.
உள்ளடக்கம் | |||||
---|---|---|---|---|---|
2015 புள்ளி விவரங்கள் | 2011 புள்ளி விவரங்கள் | 2010 புள்ளி விவரங்கள் | 2009 புள்ளி விவரங்கள் | 2008 புள்ளி விவரங்கள் | சான்றுகள் |
சபேனா ஜங்கர்சு யூ 52 விபத்து (Sabena OO-AUB Ostend crash) எனும் இது, 1937-ஆம் ஆண்டு, நவம்பர் 16-இல் நடந்த ஒரு வானூர்தி விபத்தாகும்.[1]
{{cite web}}
: Check date values in: |date=
(help)
2D - இருதிரட்சி 3D - முத்திரட்சி Battery - மின்கலம் Bluetooth - ஊடலை Broadband - ஆலலை CCTV - மறைகாணி Charger - மின்னூக்கி Cyber - மின்வெளி Digital - எண்மின் Facebook - முகநூல் GPS - தடங்காட்டி Hard disk - வன்தட்டு Hotspot - பகிரலை Inkjet - மைவீச்சு Instagram - படவரி LED - ஒளிர்விமுனை Laser - சீரொளி Meme - போன்மி Messanger - பற்றியம் OCR - எழுத்துணரி Offline - முடக்கலை Online - இயங்கலை Print Screen - திரைப்பிடிப்பு Printer - அச்சுப்பொறி Projector - ஒளிவீச்சி Router - திசைவி Scanner - வருடி Selfie - தம்படம் Sim Card - செறிவட்டை Skype - காயலை Smartphone - திறன்பேசி Telegram - தொலைவரி Thumbdrive - விரலி Thumbnail - சிறுபடம் Twitter - கீச்சகம் WeChat - அளாவி WhatsApp - புலனம் WiFi - அருகலை Youtube - வலையொளி
நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:00, 13 அக்டோபர் 2016 (UTC)
நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:25, 04 சனவரி 2017 (UTC)
2D - இருதிரட்சி 3D - முத்திரட்சி Battery - மின்கலம் Bluetooth - ஊடலை Broadband - ஆலலை CCTV - மறைகாணி Charger - மின்னூக்கி Cyber - மின்வெளி Digital - எண்மின் Facebook - முகநூல் GPS - தடங்காட்டி Hard disk - வன்தட்டு Hotspot - பகிரலை Inkjet - மைவீச்சு Instagram - படவரி LED - ஒளிர்விமுனை Laser - சீரொளி Meme - போன்மி Messanger - பற்றியம் OCR - எழுத்துணரி Offline - முடக்கலை Online - இயங்கலை Print Screen - திரைப்பிடிப்பு Printer - அச்சுப்பொறி Projector - ஒளிவீச்சி Router - திசைவி Scanner - வருடி Selfie - தம்படம் Sim Card - செறிவட்டை Skype - காயலை Smartphone - திறன்பேசி Telegram - தொலைவரி Thumbdrive - விரலி Thumbnail - சிறுபடம் Twitter - கீச்சகம் WeChat - அளாவி WhatsApp - புலனம் WiFi - அருகலை Youtube - வலையொளி
நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:00, 13 அக்டோபர் 2016 (UTC)
நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 00:25, 04 சனவரி 2017 (UTC)
அசத்தும் புதிய பயனர் பதக்கம் (கோ.கந்தவேல்
) | |
தினமும் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். --TNSE N.ANBU KPM (பேச்சு) 10:19, 8 சூலை 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
தினமும் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். --TNSE N.ANBU KPM (பேச்சு) 10:19, 8 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.