பனாஸ் ஆறு (Banas river) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தியாகும் இந்த ஆறு ராஜ்சமந்து மாவட்டம், சிரோஹி மாவட்டம், சவாய் மாதேபூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து சவாய் மாதோபூர் அருகே ராமேஷ்வர் எனுமிடத்தில் சம்பல் ஆற்றுடன் கலக்கிறது. பனாஸ் ஆற்றின் நீளம் 512 கிலோ மீட்டர் ஆகும்.[1]
பனாஸ் ஆறு | |
---|---|
இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா அருகில் பாயும் பனாஸ் ஆறு | |
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டங்கள் | ராஜ்சமந்து மாவட்டம், சிரோஹி மாவட்டம், சவாய் மாதோபூர் மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஆரவல்லி மலைத்தொடர் |
⁃ அமைவு | கும்பல்கர், ராஜ்சமந்து மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 25°09′09″N 73°35′10″E |
முகத்துவாரம் | சம்பல் ஆறு-பனாஸ் ஆறு கலக்குமிடம் |
⁃ அமைவு | ராமேஷ்வர், சவாய் மாதோபூர், இராஜஸ்தான், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 25°54′39″N 76°44′04″E |
பனாஸ் ஆற்றின் வடிநிலப்பகுதியின் பரப்பளவு 45,833 சதுர கிலோ மீட்டர் ஆகும்.[2][3]
பனாஸ் ஆறு ஒரு பருவ மழைக் கால ஆறு ஆகும். கோடைக்காலங்களில் வறண்டு இருக்கும்.[4] 2009-ஆம் ஆண்டிலிருந்து ஜெய்ப்பூர் நகரத்திற்கு தேவையான குடிநீர் பனாஸ் ஆற்றிலிருந்து பெற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.