![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Bandarabbas-sahel-2.jpg/640px-Bandarabbas-sahel-2.jpg&w=640&q=50)
பந்தர் அப்பாஸ்
From Wikipedia, the free encyclopedia
பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), ஈரான் நாட்டின் தெற்கில் உள்ள ஹொர்மொஸ்கான் மாகாணத்தில், பாரசீக வளைகுடாவில் அமைந்த துறைமுக நகரம் ஆகும்.[4]2016ல் இதன் மக்கள் தொகை 5,26,648 ஆகும். இது இந்தியாவின் மும்பை துறைமுகத்தையும், உருசியாவின் மாஸ்கோ நகரத்தையும் இணைக்கும் பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பந்தர் அப்பாஸ், நாடு ...
பந்தர் அப்பாஸ் | |
---|---|
துறைமுக நகரம் | |
தலெகானி, இந்துக் கோயில், இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகம், இமாம் செய்யது முசாபர் மசூதி | |
அடைபெயர்(கள்): நண்டு துறைமுகம் | |
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/IR' not found.[1] | |
நாடு | ஈரான் |
மாகாணம் | ஹொர்மொஸ்கான் |
மண்டலம் | பந்தர் அப்பாஸ் |
மாவட்டம் | பந்தர் அப்பாஸ் மத்திய மாவட்டம் |
குடியிருப்பு | கிமு 600க்கு முன்னர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• மேயர் | மெகதி நோபானி [2] |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2016)[3] | |
• மொத்தம் | 5,26,648 |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரான் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டெண் | 79177 |
இணையதளம் | bandarabbas |
மூடு