![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/PadminiKolhapure.jpg/640px-PadminiKolhapure.jpg&w=640&q=50)
பத்மினி கோலாபுரே
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
பத்மினி கோலாபுரெ (Padmini Kolhapure) (பிறப்பு நவம்பர் 1,1965) இவர் இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார். இந்தி திரைப்படங்களின் மூலம் அறிமுகமானார். இவர் மூன்று முறை பிலிம்ஃபேர் விருது வாங்கியுள்ளார். 1980 களில் பரவலாக பிரபலமாக இருந்தார். தனது 15வது வயதில் பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகைக்கான விருதை இன்சாஃப் கா டாரஜ் (1981) என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார்.17வது வயதில் "ப்ரேம் ரோக்"(1983) படத்தில் நடித்ததற்காக பிலிம்ஃபேரின் சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுள்ளார். இப்பிரிவுகளில் சிறிய வயதில் விருது பெற்றுள்ளவர்களில் இரண்டாவதாக உள்ளார்.
விரைவான உண்மைகள் பத்மினி கோலாபுரே, பிறப்பு ...
பத்மினி கோலாபுரே | |
---|---|
![]() பத்மினி கோலாபுரே - ஏப்ரல் 2017 | |
பிறப்பு | 1 நவம்பர் 1965 (1965-11-01) (age 58) மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா |
பணி | நடிகை, பாடகி |
வாழ்க்கைத் துணை | பிரதீப் சர்மா (1986) |
பிள்ளைகள் | பிரியங்க் பிரதீப் சர்மா |
மூடு