From Wikipedia, the free encyclopedia
புதுச்சேரியின் பதினான்காவது சட்டமன்றம் (Fourteenth Assembly of Pondicherry) என்பது மே 16, 2011 அன்று நடந்த 2016 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில்[1] இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று 06 சூன் 2016 அன்று வே. நாராயணசாமி 10வது புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்[2] 22 பெப்ரவரி 2021 வரை இயங்கிய சட்டமன்றக் காலத்தைக் குறிக்கும்.
14வது புதுச்சேரி சட்டமன்றம் | |||||
---|---|---|---|---|---|
| |||||
புதுச்சேரி சட்டப் பேரவை, புதுச்சேரி, இந்தியா | |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | புதுச்சேரி சட்டப் பேரவை | ||||
தவணை | 2016 – 2021 | ||||
தேர்தல் | புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 | ||||
அரசு | இந்திய தேசிய காங்கிரசு | ||||
எதிரணி | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் | ||||
உறுப்பினர்கள் | 30+3 |
பிப்ரவரி 22, 2021 அன்று, சட்டமன்றத்தில் காங்கிரஸ் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து தனது மற்றும் அமைச்சரவையின் பதவி விலகல் கடித்ததை நாராயணசாமி வழங்கினார்.[3]
பேரவைத் தலைவர்
காங்கிரசு (15) அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (8) திராவிட முன்னேற்றக் கழகம் (2) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (4) பாரதிய ஜனதா கட்சி (3) சுயேச்சை (1)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.