From Wikipedia, the free encyclopedia
பகலவி வம்சம் (Pahlavi dynasty) (பாரசீக மொழி: دودمان پهلوی) ஈரான் நாட்டை 1925 முதல் 1979 முடிய ஆண்ட இறுதி அரச மரபாகும்.[2]
[3].
ஈரானிய மன்னர் அரசு کشور شاهنشاهی ایران Keshvar-e Shāhanshāhi-ye Irān | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1925–1979 | |||||||||
குறிக்கோள்: مرا داد فرمود و خود داور است "Marâ dâd farmoudo xod dâvar ast" "Justice He [God] bids me do, as He will judge me"[1] | |||||||||
நாட்டுப்பண்: سرود شاهنشاهی ایران Sorude Šâhanšâhiye Irân Imperial Salute of Iran | |||||||||
நிலை | பேரரசு | ||||||||
தலைநகரம் | தெகுரான் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
ஷா | |||||||||
• 1925–41 | ரேசா ஷா பகலவி | ||||||||
• 1941–79 | முகம்மத் ரிசா ஷா பஹ்லவி | ||||||||
தலைமை அமைச்சர் | |||||||||
• 1925–1926 (முதல்) | முகமது அலி பரூக்கி | ||||||||
• 1979 (இறுதி) | ஷபௌர் பக்தியார் | ||||||||
சட்டமன்றம் | மன்றங்கள் | ||||||||
• மேலவை | பிரபுக்கள் சபை (செனட்) | ||||||||
• கீழவை | குடிமக்கள் ஆலோசனை மன்றம் | ||||||||
வரலாற்று சகாப்தம் | 20-ஆம் நூற்றாண்டு | ||||||||
• தொடக்கம் | 15 டிசம்பர் 1925 | ||||||||
• ஈரானை ஆங்கிலோ – சோவியத் படைகள் ஆக்கிரமித்தல் | 25 ஆகஸ்டு – 17 செப்டம்பர் 1941 | ||||||||
• 1953 ஈரானிய ஆட்சி கவிழ்ப்பு திட்டம் தோல்வி அடைதல் | 19 ஆகஸ்டு 1953 | ||||||||
• வெண்மைப் புரட்சி | 26 சனவரி 1963 | ||||||||
11 பிப்ரவரி 1979 | |||||||||
நாணயம் | ஈரானிய ரியால் | ||||||||
|
1925-இல் ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் வம்ச மன்னர் அகமது ஷா வீழ்த்தி பகலவி வம்சத்தை நிறுவியவர் ஈரானிய முன்னாள் இராணுவத் தலைவர் ரேசா ஷா பகலவி ஆவார். ரேசா ஷா பகலவி 1941 முடிய ஈரான் நாட்டின் மன்னராக விளங்கினார்.
இவருக்குப் பின் இவரது மகன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1979-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையில் நடைபெற்ற ஈரானிய மக்கள் புரட்சியால், மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகழிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [4]
பண்டைய பாரசீகத்திலிருந்து பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு, தென் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குடியேறிய பகலவி வம்சத்தினர்களான பகலவர்கள் குறித்தான செய்திகள் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் மனுதரும சாஸ்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.