நூபியா
From Wikipedia, the free encyclopedia
நுபியா (/ˈnuːbiə, ˈnjuː-/) என்பது நைல் நதிக்கரையில் அமைந்த, எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கும் சூடான் நாட்டின் கர்த்தூம் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இப்பகுதி ஆபிரிக்காவின் முதன்மையான மற்றும் பழமையான ஆற்றங்கரை நாகரீகம் உருவான பகுதி ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b2/NubianPharoahs.jpg/220px-NubianPharoahs.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/17/Ancient_Egypt_map-en.svg/640px-Ancient_Egypt_map-en.svg.png)