நீலகிரி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
நீலகிரி மக்களவைத் தொகுதி (Nilgiris Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 19வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் நீலகிரி மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
நீலகிரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
நீலகிரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1957-நடப்பு |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 12,41,437[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 107. பவானிசாகர் 108. உதகமண்டலம் 109. கூடலூர் (தனி) 110. குன்னூர் 111. மேட்டுப்பாளையம் 112. அவினாசி (தனி) |
மூடு