![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Lunar_eclipse_chart_close-2012Nov28.png/640px-Lunar_eclipse_chart_close-2012Nov28.png&w=640&q=50)
நிலவு மறைப்பு, நவம்பர் 28, 2012
From Wikipedia, the free encyclopedia
புறநிழல் நிலவு மறைப்பு ஒன்று நவம்பர் 28, 2012 அன்று நிகழ்ந்தது. இது இவ்வருடத்தில் நிகழ்ந்த இரண்டாவது சந்திரகிரகணம் ஆகும்.
மேலதிகத் தகவல்கள் சந்திர கிரகணம், காலப்பகுதி (ம:நி:நொ) ...
சந்திர கிரகணம் நவம்பர் 28, 2012 | |
---|---|
![]() புவியின் குறை நிழல்பகுதியில் நிலவு கடப்பதால் நிலவின் வடபகுதி மறைக்கப்படுதல். | |
தொடர் (மற்றும் எண்) | 145 (11 of 71) |
காலப்பகுதி (ம:நி:நொ) | |
குறைநிழல் | 4:35:59 |
தொடர்பு | |
P1 | 12:14:59 UTC |
முழுமை | 14:32:59 UTC |
P4 | 16:50:59 UTC |
![]() இடப விண்மீன் குழாமில் இருக்கும் நிலவு புவியின் நிழலைக் கடந்து செல்வதை விளக்கும் புகைப்படம் |
மூடு