நாரிமன் முனை, மும்பை

From Wikipedia, the free encyclopedia

நாரிமன் முனை, மும்பைmap

நாரிமன் பாயிண்ட் (Nariman Point) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமும் மற்றும் இந்தியாவின் நிதித் தலைநகரமுமான மும்பை நகரத்தின் புகழ்பெற்ற மைய வணிகப் பகுதி ஆகும். இது மும்பை தீபகற்பத்தின் தென்கோடியில் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற பெரு நிறுவனங்களின் தலைமையிடங்கள் நார்மண் முனையில் உள்ளது. மேலும் இது அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் நாரிமன் பாயிண்ட், நாடு ...
நாரிமன் பாயிண்ட்
பெரு நகரம்
Thumb
ஏர் இந்தியா கட்டிடம்
Thumb
நாரிமன் பாயிண்ட்
நாரிமன் பாயிண்ட்
மும்பை மாநகரத்தில் நாரிமன் முனையின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18.926°N 72.823°E / 18.926; 72.823
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை
நகரம்மும்பை
அரசு
  வகைமாநகராட்சி
  நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM)
மொழிகள்
  அலுவல் மொழிமராத்தி, இந்தி & ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400021[1]
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி
மூடு

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.