Map Graph

நாரிமன் முனை, மும்பை

நாரிமன் பாயிண்ட் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரமும் மற்றும் இந்தியாவின் நிதித் தலைநகரமுமான மும்பை நகரத்தின் புகழ்பெற்ற மைய வணிகப் பகுதி ஆகும். இது மும்பை தீபகற்பத்தின் தென்கோடியில் மும்பை மரைன் டிரைவ் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற பெரு நிறுவனங்களின் தலைமையிடங்கள் நார்மண் முனையில் உள்ளது. மேலும் இது அரபுக் கடற்கரையில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Mumbai_skyline.jpgபடிமம்:Mumbai_area_locator_map.svgபடிமம்:Cuff_Parade_4m_Nariman_Point_-_panoramio_(5).jpgபடிமம்:Nariman_Point,_Mumbai,_Maharashtra_400021,_India_-_panoramio_(18).jpgபடிமம்:Marine_Drive.JPGபடிமம்:The_Oberoi_Hotel_in_Mumbai_2015.JPG