நாமத்தலை வாத்து
From Wikipedia, the free encyclopedia
நாமத்தலை வாத்து [2] எனப்படும் மகுடித் தாரா[3] (Eurasian wigeon - Anas penelope) தமிழ்நாட்டிற்கு வலசை வரக்கூடிய ஆனசு என்ற பேரின வகையைச் சேர்ந்த ஒரு நீர்ப்பரப்பில் மேயும் டாப்ளிங் வாத்து ஆகும்.
விரைவான உண்மைகள் நாமத்தலை வாத்து Eurasian wigeon, காப்பு நிலை ...
நாமத்தலை வாத்து Eurasian wigeon | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | பறவைகள் |
வரிசை: | அன்செரிபார்மிசு |
குடும்பம்: | அனாடிடே |
பேரினம்: | மாரிகா |
இனம்: | மா. பென்னிலோபி |
இருசொற் பெயரீடு | |
மா. பென்னிலோபி லின்னேயசு, 1758 | |
வேறு பெயர்கள் | |
அனாசு பென்னிலோபி லின்னேயசு, 1758 |
மூடு