![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/NawadaMontage.jpg/640px-NawadaMontage.jpg&w=640&q=50)
நவாதா
From Wikipedia, the free encyclopedia
நவாதா (Nawada), வட இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தின் தெற்கில் உள்ள நவாதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]இந்நகரத்தில் கூரி ஆறு பாய்கிறது. இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு தென்கிழக்கே 108 கிலோ மீட்டர் தொலைவிலும்; கயைக்கு கிழக்கே 59.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் நவாதா, நாடு ...
நவாதா | |
---|---|
நகரம் | |
![]() கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து:பிரஜாதந்திர துவார், கூரி ஆற்றுப் பாலம், பகத் சிங் சதுக்கம், தூர்தர்சன் கேந்திரம்க், நவாதா இரயில் நிலையம் | |
ஆள்கூறுகள்: 24.88°N 85.53°E / 24.88; 85.53 | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
பிரதேசம் | மகதம் |
மாவட்டம் | நவாதா |
வார்டுகள் | 33 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | நவாதா நகராட்சி |
ஏற்றம் | 80 m (260 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 98,029 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 805110,805111 |
தொலைபேசி குறியீடு எண் | 06324 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR |
வாகனப் பதிவு | BR-27 |
இணையதளம் | nawada |
மூடு