![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Scorpio2.jpg/640px-Scorpio2.jpg&w=640&q=50)
நளி (இராசி)
விருச்சிக ராசி / From Wikipedia, the free encyclopedia
நளி (இராசியின் குறியீடு: ♏, சமசுகிருதம்: விருச்சிகம்) என்பது தேள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் எட்டாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 210 முதல் 240 பாகைகளை குறிக்கும் (210°≤ λ <240º)[1].