நல்லூர் (யாழ்ப்பாணம்)
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
நல்லூர் (Nallur) தற்போது யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்குகிறது. யாழ்நகர நடுப்பகுதியிலிருந்து, கிட்டத்தட்ட மூன்றரைக் கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் Nallur நல்லூர், நாடு ...
Nallur
நல்லூர் | |
---|---|
Town | |
ஆள்கூறுகள்: 9°40′0″N 80°02′0″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | Jaffna |
பிரதேச செயலகம் | Nallur |
மூடு