![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Najma_Chowdhury_speaking.jpg/640px-Najma_Chowdhury_speaking.jpg&w=640&q=50)
நஜ்மா சவுத்ரி
From Wikipedia, the free encyclopedia
நஜ்மா சவுத்ரி (Najma Chowdhury) (26 பிப்ரவரி 1942 - 8 ஆகஸ்ட் 2021) ஒரு வங்கதேசக் கல்வியாளர். அவர் வங்கதேசத்தில் பெண் கல்வியை நிறுவுவதில் முன்னோடியாக இருந்தார். இவர் 2000 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தின் பெண்கள் மற்றும் பாலின ஆய்வுகள் துறையை நிறுவினார். [1] 1996 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் முதல் ஆலோசகர் ஆவார். [2] 2008 ஆம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வங்கதேசத்தின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான எகுசே படக் விருது இவருக்கு வழங்கப்பட்டது [3]
விரைவான உண்மைகள் நஜ்மா சவுத்ரி, தாய்மொழியில் பெயர் ...
நஜ்மா சவுத்ரி | |
---|---|
![]() 2012ஆம் ஆண்டில் சவுத்ரி | |
தாய்மொழியில் பெயர் | নাজমা চৌধুরী |
பிறப்பு | (1942-02-26)26 பெப்ரவரி 1942 சில்ஹெட், அசாம் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 8 ஆகத்து 2021(2021-08-08) (அகவை 79) டாக்கா, Bangladesh |
தேசியம் | வங்கதேசி |
பணி | கல்வி சார் பணி |
செயற்பாட்டுக் காலம் | 1962–2008 |
அறியப்படுவது | வங்கதேசத்தில் பெண் கல்வியை நிறுவியதில் முன்னோடி |
வாழ்க்கைத் துணை | மைனுர் ரெசா சவுத்ரி |
விருதுகள் | எகுசே படக் (எகுசே பதக் விருதுகள் (2000–09)#2008 |
கல்விப் பின்னணி | |
கல்வி நிலையம் |
|
கல்விப் பணி | |
துறை | பெண்கள் கல்வி |
மூடு