தொண்டை
From Wikipedia, the free encyclopedia
தொண்டை(Throat) என்பது தலையினையும் உடலினையும் இணைக்கும் கழுத்தின் முன்புற பகுதியாகும்[1].
மேலதிகத் தகவல்கள் தொண்டை, இலத்தீன் ...
மூடு
தொண்டைக்குழி என்பது தொண்டையின் அடிப்பகுதி, அதாவது மார்பின் மேற்பகுதியை குறிக்கிறது[2].