தொட்டி ஜெயா
2015 ஆண்டு தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
தொட்டி ஜெயா 2005 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கிய இப்படத்தில் சிலம்பரசன், கோபிகா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜயராஜ் ஆவார்.
விரைவான உண்மைகள் தொட்டி ஜெயா, இயக்கம் ...
தொட்டி ஜெயா | |
---|---|
இயக்கம் | துரை |
கதை | துரை |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | சிம்பு, கோபிகா, பிரதீப் ராவத் வின்சென்ட் அசோகன் |
படத்தொகுப்பு | ஆண்டனி |
வெளியீடு | 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு