![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Formosan_Barwing.jpg/640px-Formosan_Barwing.jpg&w=640&q=50)
தைவான் பட்டைச்சிறகி
From Wikipedia, the free encyclopedia
தைவான் பட்டைச்சிறகி (Taiwan barwing) அல்லது பார்மோசன் பட்டைச்சிறகி (ஆக்டினோடுரா மோரிசோனியானா) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தைவானில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதமான காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.
விரைவான உண்மைகள் தைவான் பட்டைச்சிறகி, காப்பு நிலை ...
தைவான் பட்டைச்சிறகி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஆக்டினோடுரா |
இனம்: | ஆ மோரிசோனியானா |
இருசொற் பெயரீடு | |
ஆக்டினோடுரா மோரிசோனியானா கிராண்ட், 1906 | |
மூடு