![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Thyroxine-2D-skeletal.png/640px-Thyroxine-2D-skeletal.png&w=640&q=50)
தைராய்டு சுரப்புக் குறை
From Wikipedia, the free encyclopedia
தைராய்டு சுரப்புக் குறை என்பது தைராய்டு சுரப்பியால் போதியளவு தைராய்டு இயக்குநீர் சுரக்கப்படாமையினால், தைராய்டு இயக்குநீரின் தொழிற்பாடு அல்லது அளவு குறைவாக இருப்பதன் காரணமாக ஏற்படும் அகச்சுரப்பித் தொகுதிக் கோளாறு ஆகும். இந்த குறைபாட்டு நிலை பல அறிகுறிகளைக் கொண்டிருக்கும். அவையாவன: குளிரைத் தாங்க முடியாத நிலை, களைப்பு, மலச்சிக்கல், மன அழுத்தம், உடல்நிறை அதிகரிப்பு[1] கருத்தரித்திருக்கும் பெண்களில் தைராய்டு சுரப்புக் குறை இருப்பின், அதற்குத் தகுந்த சிகிச்சை தரப்படாவிட்டால், பிறப்பிலேயே உடல், உள வளர்ச்சிக் குறைபாட்டுடன் குழந்தை பிறக்கும். இதனை பிறப்பில் ஏற்படும் அயொடீன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி அல்லது கிரிட்டினிஸம் என்பர்.[2]
இக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம்
கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும் |
விரைவான உண்மைகள் தைராய்டு சுரப்புக் குறை, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
தைராய்டு சுரப்புக் குறை | |
---|---|
![]() | |
Thyroxine (T4) normally produced in 20:1 ratio to triiodothyronine (T3) | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E03.9 |
ஐ.சி.டி.-9 | 244.9 |
நோய்களின் தரவுத்தளம் | 6558 |
ஈமெடிசின் | med/1145 |
பேசியண்ட் ஐ.இ | தைராய்டு சுரப்புக் குறை |
ம.பா.த | D007037 |
மூடு