தேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)
mariage affter problem / From Wikipedia, the free encyclopedia
தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women(NCW), சனவரி 1992இல் உருவான இந்திய அரசின் சட்டபூர்வமான அமைப்பாகும்.[1]மகளிர் நலன் தொடர்பான அனைத்துக் கொள்கைகளை உருவாக்கி இந்திய அரசுக்கு பரிந்துரைக்கிறது. இவ்வாணையத்தின் தற்போதைய தலைவர் ரேகா சர்மா ஆவார்.[2][3]