தேசிய நெடுஞ்சாலை 83 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 83 (National Highway 83 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தே. நெ. 83 கிழக்கு-மேற்கு திசையில், முழுக்க முழுக்க இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது.[2][3] பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலைக்கு 2018-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் வழித்தட தகவல்கள், நீளம்: ...
தேசிய நெடுஞ்சாலை 83 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை வரைபடம் (சிவப்பு வண்ணத்தில்) | ||||
தே. நெ. 83 தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அருகில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 389 km (242 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | கோயம்புத்தூர் | |||
திருச்சிராப்பள்ளி | ||||
கிழக்கு முடிவு: | நாகப்பட்டிணம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மூடு