தேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)அல்லது என்.எச்2 என்பது, இந்தியாவின் தில்லி நகரையும், மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1465 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தில்லி 12கிமீ நீளப் பகுதியையும், அரியானா 74 கிமீ நீளப் பகுதியையும், உத்தரப் பிரதேசம் 752 கிமீ நீளப் பகுதியையும், பீகார் 202 கிமீ ஐயும், ஜார்க்கண்ட் 190 கிமீ, மேற்கு வங்காளம் 235 கிமீ நீளத்தையும் தம்முள் அடக்கியுள்ளன. [1]
விரைவான உண்மைகள் வழித்தட தகவல்கள், நீளம்: ...
தேசிய நெடுஞ்சாலை 2 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 2ன் வரைபடம் ஊதா வண்ணத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 1,465 km (910 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | தில்லி | |||
பட்டியல்
| ||||
கிழக்கு முடிவு: | கொல்கத்தா அருகில் தன்குனி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தில்லி: 12 கிமீ, அரியானா: 74 கிமீ, உத்தர பிரதேசம்: 752 கிமீ, பீகார்: 202 கிமீ, ஜார்க்கண்ட்: 190 கிமீ, மேற்கு வங்காளம்: 235 கிமீ | |||
முதன்மை இலக்குகள்: | தில்லி, ஆக்ரா அக்பர்பூர் கான்பூர் மஹாராஜ்பூர் அலகாபாத் வாரணாசி முகல்சராய் மோஹனியா, பர்ஹி Panagarh Palsit | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மூடு
இரண்டு மாநிலத் தலைநகரங்களூடாகச் செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.