தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
தெலுங்கானா ஆளுநர்களின் பட்டியல் தெலுங்கானா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகை (தெலுங்கானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தமிழிசை சௌந்தரராஜன் என்பவர் ஆளுநராக உள்ளார்.
விரைவான உண்மைகள் தெலங்காணா ஆளுநர் తెలంగాణ గవర్నర్ (தெலுங்கு), வாழுமிடம் ...
தெலங்காணா ஆளுநர்
తెలంగాణ గవర్నర్ (தெலுங்கு) | |
---|---|
வாழுமிடம் | ஆளுநர் மாளிகை, ஐதராபாத்து |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஈ. சீ. இல. நரசிம்மன் |
உருவாக்கம் | 2 சூன் 2014; 9 ஆண்டுகள் முன்னர் (2014-06-02) |
ஊதியம் | மாதத்திற்கு ₹5,00,000 (US$6,300) (அலவன்ஸ் உட்பட). |
இணையதளம் | governor |
மூடு