தெர்மோகெலிடே
From Wikipedia, the free encyclopedia
தெர்மோகெலிடே (Dermochelyidae) என்பது ஆமைகளின் குடும்பமாகும். இதில் ஏழு அழிந்துபோன பேரினங்களும் உயிர்வாழும் சிற்றினம் ஒன்றும் உள்ளது. இதில் மிகப்பெரிய கடல் ஆமைகள் அடங்கும்.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, பேரினம் ...
தெர்மோகெலிடே புதைப்படிவ காலம்: Late Cretaceous-Holocene, 84–0 Ma | |
---|---|
தெர்மோகெலிடே குடும்பத்தில் உயிர்வாழக்கூடிய ஒரேஒரு ஆமை, தோணி ஆமை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | |
குடும்பம்: | தெர்மோகெலிடே |
பேரினம் | |
உரையினை காண்க. | |
வேறு பெயர்கள் [1] | |
|
மூடு