![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/Map_ancient_athens.png/640px-Map_ancient_athens.png&w=640&q=50)
தெமிஸ்ட்டோக்லீன் மதில் சுவர்
கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஏதென்சு நகரைச் சுற்றி அமைக்கபட்ட மதில் சுவர்கள் / From Wikipedia, the free encyclopedia
தெமிஸ்ட்டோக்லீன் சுவர் (Themistoclean Wall, கிரேக்கம்: Θεμιστόκλειον τείχος ), [1] என்பது ஏதெனியன் அரசியல்வாதியான தெமிஸ்டோக்கிளீசின் பெயரால் அழைக்கப்படும் மதில் சுவராகும். இது கிரேக்கத்தின் ஏதென்சில், பாரசீகப் போர்களின் விளைவாகவும், அவர்களின் படையெடுப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் எண்ணத்துடனும் கிமு 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/Map_ancient_athens.png/640px-Map_ancient_athens.png)