கிரேக்க பாரசீகப் போர்கள்
கிமு ஐந்தாம் நூற்றாண்டில் பாரசீகத்தின் அகமானிய பேரரசுக்கும் அனதோலியாவில் இருந்த கிரேக்க நகர / From Wikipedia, the free encyclopedia
கிரேக்க-பாரசீகப் போர்கள் (Greco-Persian Wars) (இதனை பாரசீகப் போர்கள் என்றும் அழைப்பர்), ஐயோனியாவில் கிரேக்கர்களின் கிளர்ச்சியைக் அடக்க வேண்டி, பாரசீகத்தின் அகாமனியப் பேரரசுக்கும், கிரேக்கப் பேரரசுக்கும் இடையே, கிமு 499 முதல் கிமு 449 முடிய, ஐம்பது ஆண்டுகள் நடைபெற்ற போராகும்.