தெமர்லோ மாவட்டம்

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தெமர்லோ மாவட்டம்map

(இது தெமர்லோ மாவட்டம் தொடர்பான கட்டுரை. தெமர்லோ நகரம் குறித்த கட்டுரைக்கு தெமர்லோ நகரம் என்பதைச் சொடுக்கவும்.)

விரைவான உண்மைகள் தெமர்லோ மாவட்டம், நாடு ...
தெமர்லோ மாவட்டம்
Daerah Temerloh
Thumb
Thumb
தெமர்லோ மாவட்டம்
Thumb
தெமர்லோ மாவட்டம்
தெமர்லோ மாவட்டம்
மலேசியாவில் தெமர்லோ மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°22′N 102°25′E
நாடு மலேசியா
மாநிலம் பகாங்
மாவட்டம் தெமர்லோ
தொகுதிதெமர்லோ
உள்ளூராட்சிதெமர்லோ நகராண்மைக் கழகம்
அரசு
  மாவட்ட அதிகாரிபாட்சி கெனாலி[1]
பரப்பளவு
  மொத்தம்2,251 km2 (869 sq mi)
மக்கள்தொகை
 (2010)
  மொத்தம்1,57,562
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
28xxx
மலேசியத் தொலைபேசி+6-09
மலேசியப் போக்குவரத்து எண்C
மூடு

தெமர்லோ மாவட்டம் (ஆங்கிலம்: Temerloh District; மலாய்: Daerah Temerloh; சீனம்: 淡马鲁县; ஜாவி: ايره تمرلوه ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். கோலாலம்பூரில் இருந்து சுமார் 130 கி.மீ. தூரத்தில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது.

தெமர்லோ மாவட்டம்; கிழக்கில் மாரான் மாவட்டம், மேற்கில் பெந்தோங் மாவட்டம், வடக்கில் ஜெராண்டுட் மாவட்டம் மற்றும் தெற்கில் பெரா மாவட்டம் ஆகிய மாவட்டங்களை எல்லையாகக் கொண்டு உள்ளது.

குவாந்தான் மாநகருக்கு அடுத்த மிகப் பெரிய பட்டணமாக தெமர்லோ நகரம் விளங்குகிறது. மாநகர் ஆட்சியின் கீழ் உள்ள தெமர்லோ மாவட்டம், மெந்தகாப், லஞ்சாங், கோலா கெராவ், மற்றும் கெர்டாவ் ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது.

மக்கள்தொகையியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 1,86,907    
2000 1,36,214−27.1%
2010 1,58,724+16.5%
2020 1,69,023+6.5%
ஆதாரம்: [3]
மூடு

பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.

மேலதிகத் தகவல்கள் பெராவில் உள்ள இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு, இனம் ...
பெராவில் உள்ள இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு
இனம்மக்கள் தொகைவிழுக்காடு
மலாய்க்காரர்கள்124,34075.7%
சீனர்கள்33,65515.8%
இந்தியர்கள்18,0057.8%
இதர மக்கள்2,2100.7%
மொத்தம்190,500100%
மூடு

தெமர்லோ மாவட்டப் பிரதிநிதிகள்


மேலதிகத் தகவல்கள் தொகுதி எண், தொகுதி பெயர் ...
தொகுதி எண்தொகுதி பெயர்நாடாளுமன்றப் பிரதிநிதிகள்கட்சி
பி87 கோல கெராவ்இஸ்மாயில் முகமது சயிட்தேசிய முன்னனி
பி88 தெமர்லோசய்பூடின் அப்துல்லாதேசிய முன்னனி'
மூடு

சிறிய மாவட்டங்கள்

தெமர்லோ மாவட்டத்தில் உள்ள சிறிய மாவட்டங்கள் கீழ் வருமாறு:

  • மெந்தகாப்
  • ஜெண்டேராக்
  • செமாந்தான்
  • பெரா
  • கெர்டாவ்
  • சங்காங்
  • லேபாக்
  • லிப்பாட் காஜாங்
  • பாங்காவ்
  • சொங்சாங்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.