தூதரகங்களின் பட்டியல், யப்பான்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இது யப்பான் நாட்டின் தூதரகங்களின் பட்டியல். யப்பான், க்சியானில் அமைந்திருந்த சீன டாங் வம்ச நீதிமன்றத்திற்கும் கொரியாவின் கொரியோ வம்சம், ஜோசியோன் வம்சம் போன்றவற்றுக்கும் கி.பி.607 இலேயே தூதுவர்களை அனுப்பியிருந்ததாயினும் நவீன யப்பான் பல நூற்றாண்டுகளாக வெளியுறவுகளை ஏற்படுத்த அதிக ஆர்வம் காட்டவில்லை. மேற்கு நாடுகளுக்கான முதல் யப்பானியத் தூதுவர் 1613இல் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார். 1860 இல் வாசிங்டன், டி. சி.யில் யப்பான் தூதரகம் அமைக்கப்பட்டது.