திவ்யதர்சினி
தொகுப்பாளினி / From Wikipedia, the free encyclopedia
திவ்யதர்சினி (Divyadarshini) தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி[1] இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.ஃபில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்[2]. இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் திவ்யதர்சினி, பிறப்பு ...
திவ்யதர்சினி | |
---|---|
திவ்யதர்சினி | |
பிறப்பு | திவ்யதர்சினி நீலகண்டன் பெப்ரவரி 17, 1985 (1985-02-17) (அகவை 39) பேராவூரணி, தஞ்சாவூர், தமிழ்நாடு |
மற்ற பெயர்கள் | டிடி |
பணி | தொகுப்பாளினி, நடிகை, பேராசிரியை, |
செயற்பாட்டுக் காலம் | 1998–நடப்பு |
வாழ்க்கைத் துணை | ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் (2014-2017) |
உறவினர்கள் | பிரியதர்சினி (அக்கா) |
மூடு