திரெசுடன் வெள்ளை வைரம்
From Wikipedia, the free encyclopedia
திரெசுடன் வெள்ளை வைரம் ('Dresden White Diamond) ( திரெசுடன் ஒயிட் அல்லது சாக்சன் ஒயிட் என்றும் அழைக்கப்படுகிறது) 62-காரட் (12.4 கிராம்) எடை கொண்ட பட்டைத் தீட்டப்பட்ட வைரமாகும். [1] தென்னிந்தியாவின் கோல்கொண்டாசுரங்கங்களில் இருந்து தோன்றியிருக்கலாம். [1]
விரைவான உண்மைகள் எடை, நிறம் ...
எடை | 62 காரட்டுகள் (12.4 g) |
---|---|
நிறம் | D |
வகை | IIa |
வெட்டு | Cushion |
மூல நாடு | India |
கண்டுபிடிப்பு | 17ஆம் –18வது நூற்றாண்டு |
மூடு
இதன் பெயர் ஜெர்மனியின் சாக்சனியின் தலைநகரான திரெசுடனில் இருந்தும், இரத்தினத்தின் வெள்ளை நிறத்திலிருந்தும் பெறப்பட்டது. [1]