திருக்கோணமலை
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
திருக்கோணமலை[1][2][3][4] அல்லது திருகோணமலை (Trincomalee) இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.
விரைவான உண்மைகள் திருக்கோணமலை Trincomaleeත්රිකුණාමලය, நாடு ...
திருக்கோணமலை
Trincomalee ත්රිකුණාමලය | |
---|---|
திருக்கோணமலை மாநகரம் | |
ஆள்கூறுகள்: 8°34′0″N 81°14′0″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | திருகோணமலை |
பிசெ பிரிவு | பட்டினமும் சூழலும் |
அரசு | |
• வகை | நகரசபை |
• தலைவர் | இராசநாயகம் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 7.5 km2 (2.9 sq mi) |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 99,135 |
இனம் | திருகோணமலையார் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+6 |
இடக் குறியீடு(கள்) | 026, 060-226தொலைபேசிக் குறியீடு |
மூடு